Tag: PR Show
-

புதிய அவதாரம் எடுத்த பிரதீப் ரங்கநாதன்! PR Show தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ‘PRS01’ படத்தை அறிவிப்பு
தமிழ் சினிமாவின் இளம் இயக்குநர், நடிகர் மற்றும் எழுத்தாளரான பிரதீப் ரங்கநாதன், தற்போது தனது திரைப்பயணத்தில் மேலும் ஒரு முக்கிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளார். இயக்குநர், நடிகர் என வெற்றிகரமாக தன்னை நிரூபித்த அவர், தற்போது தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். அவர் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான PR Show-வை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியதுடன், அதன் முதல் தயாரிப்பாக ‘PRS01’ என்ற புதிய படத்தையும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பெரும் வரவேற்பைப்…
You May Have Missed












